15 மார்ச், 2009

தேவ தேவன் கவிதைகள்

ஒரு சிறு குருவி==============
என் வீட்டுக்குள் வந்துதன் கூட்டை கட்டியது ஏன் ?
அங்கிருந்தும்விருட்டெனப் பாய்ந்தது ஏன் ஜன்னலுக்கு ?பார் ஜன்னல் கம்பிகளை உதைத்துஇப்பவும் விருட்டென்று தாவுகிறது அதுமரத்திற்குமரக்கிளையினைநீச்சல்குளத்தின் துள்ளுபலகையாக மதித்துஅங்கிருந்தும் தவ்விப்பாய்கிறதுமரணமற்ற பெருவெளிக்கடலை நோக்கி
சுரேலென தொட்டது அக்கடலை என்னைஒரு பெரும் பளீருடன்நீந்தியது அங்கே உயிரின்ஆனந்த பெருமிதத்துடன்
நீந்தியபடியே திரும்பிப் பார்த்தது தன் வீட்டை
ஓட்டுகூரையெங்கும்ஒளியும் நிழலும் உதிர் சருகுகளும்உள் அறைகளெங்கும்சிரிப்பும் அழுகையும் மரணங்களும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக