ஒவ்வொரு
முறையும்
விட்டுச்செல்கிறாய்
கால்தடமும்அதன் மேல்
கவிதையும்
பள்ளியறை சென்றுவிட்டான்
வெட்கங்கெட்ட சூரியன்
இருட்டும் முன்
சிவந்த வானம் இழுத்து
போர்த்துகிறது மேகங்களை